aruvi

புதன், 1 டிசம்பர், 2010

நீ
எதிலும் தோல்வியடைவதில்,
துளியும் விருப்பமில்லை எனக்கு...

நீ

என்னை மறக்க முயற்சிக்கும்
எல்லா வழிகளிலும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஆனால்


நீ

மறந்தபின்,
மறக்காமல் சொல்லிக்கொடு...
எப்படியெல்லாம் முயற்சித்தாய்?

என்னை மறந்திட...!





இடுகையிட்டது aruvi நேரம் 3:49 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
free countersmyfreecopyright.com registered & protected All Rights Reserved@aruviraja.

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2011 (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (2)
  • ▼  2010 (121)
    • ▼  டிசம்பர் (11)
      • நீ மௌனிக்கிறாய் நான் மரணிக்கிறேன்... என் கனவுகளில...
      • பூவே.. பறித்த பின்பும் அழகாய் புன்னகைக்கிறாய் நீ!...
      • பிரிந்து செல்கிறேன் என்கிறாய் உன் 
      • நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்துமுத்தம் இட்டாலும...
      • என் இதயத்தில்எனக்கு தெரியாமல் இன்னும் உன் மீதானஅன...
      • நீவிடைபெறும் வேளைகளில்அன்பானவார்த்தைகளையே பேசு,ஒர...
      • இருபது நிமிடம்  தாமதமாய் வந்த என்னைத் திட்டுகிறாய்...
      • கால்  நனைக்கும் அலைகளோடு கடற்கரையில் கைகோர்த்து நட...
      • நீ  எனக்காக  சொல்லும் கவிதைகளை விட உன்  மௌனம்  சொ...
      • நீ பிரிந்து சென்றபின்உன் நினைவுகளை எப்படிசெலவழிக்...
      • நீ எதிலும் தோல்வியடைவதில், துளியும் விருப்பமில்லை ...
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (11)
    • ►  ஜூன் (18)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (10)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.