நீ
பிறந்தபோதுதான்
பிறந்தது எனக்கான வாழ்வும்!
நீ
ஆழ்கடல் போல்
இருந்துகொண்டு ஓராகடல் போல்
ஓலமிட செய்கிறாய்!
நீ
எங்கிருக்கிறாய் என்பது
எனக்கு தெரியாது-ஆனால்
என் காதலுக்கு தெரியும்
நீ
அருகிலிருந்தபோது உணராத காதலை
ஒரு நாள் பிரிந்திருந்தபோது உணர்தேன்!
நான் கஜினி முகம்மது
பதினேழு முறையல்ல
பதினேழாயரம் முறை கூட
படையேடுப்பேன்
எனக்கு வேண்டியது
எனக்கான உன் காதல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக