புதன், 28 ஜூலை, 2010

நீ 
என்னருகில் இல்லை 
என்பது
எவ்வளவு உண்மையோ 
அவ்வளவு
உண்மை 

நீ 
எனக்குள் இருக்கிறாய் என்பதும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக