புதன், 1 டிசம்பர், 2010
நீ
எதிலும் தோல்வியடைவதில்,
துளியும் விருப்பமில்லை எனக்கு...
நீ
என்னை மறக்க முயற்சிக்கும்
எல்லா வழிகளிலும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஆனால்
நீ
மறந்தபின்,
மறக்காமல் சொல்லிக்கொடு...
எப்படியெல்லாம் முயற்சித்தாய்?
என்னை மறந்திட...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக