சனி, 17 ஏப்ரல், 2010
மழை பெய்த
ஒரு மாலை பொழுதில் நாம்
நனைந்துகொண்டே கை கோர்த்து நடக்கிறோம்,
நீ
கேட்கிறாய்
இந்த மாலை பொழுது அழகா?-இல்லை
மாலையோடு
வந்த மழைத்துளி அழகா? என்று
நான்
சொன்னேன்
உன்னோடு வியாப்பிதிருக்கிற
வெயில் கூட
அழகுதான்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக