சனி, 5 ஜூன், 2010
தெருவில்
நீ
நடந்து செல்கிறாய்,
நானும் -
நடந்துச் செல்கிறேன்,
பார்ப்பவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும்
நானும்
யார் யாரோவென்று
உனக்கும்
எனக்கும்
தானேத் தெரியும்
நீயும்
நானும்
யார் யாரென்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக